Vaadai Koodarathai Christian Song Lyrics

christian song lyrics christian telugu songs lyrics christian english songs lyrics christian tamil songs lyrics christian hindi songs lyrics christian malayalam songs lyrics

வாதை கூடாரத்தை (Vaadai Koodarathai) Christian Song Lyrics

Tamil Christian popular Songs Lyrics.
Tamil Old Christian Songs Lyrics.
Tamil Christian Latest Songs Lyrics.2023
famous tamil christian songs2024

New tamil christian songs lyrics Tamil christian songs lyrics PDF Top 100 worship songs lyrics Tamil புதிய கிறிஸ்தவ பாடல்கள் Lyrics புதிய ஆராதனை பாடல்கள் கிறிஸ்தவ நன்றி பாடல்கள் lyrics பழைய கிறிஸ்தவ பாடல்கள் வரிகள் அதிகாலை கிறிஸ்தவ பாடல்கள் top 100 worship songs lyrics tamil tamil christian songs lyrics pdf new tamil christian songs lyrics புதிய கிறிஸ்தவ பாடல்கள் lyrics புதிய ஆராதனை பாடல்கள் கிறிஸ்தவ நன்றி பாடல்கள் lyrics புதிய ஆராதனை பாடல்கள் Tamil jesus songs lyrics pdf Tamil christian songs lyrics PDF புதிய கிறிஸ்தவ பாடல்கள் Lyrics Tamil jesus songs lyrics in english Tamil jesus songs lyrics download பழைய கிறிஸ்தவ பாடல்கள் வரிகள் கிறிஸ்தவ நன்றி பாடல்கள் lyrics புதிய ஆராதனை பாடல்கள் புதிய கிறிஸ்தவ பாடல்கள் lyrics Latest christian songs tamil mp3 download புதிய கிறிஸ்தவ பாடல்கள் lyrics Famous Christian songs in tamil ஜான் ஜெபராஜ் பாடல்கள் தமிழ் lyrics Tamil Christian songs mp3 download பழைய கிறிஸ்தவ பாடல்கள் வரிகள் கிறிஸ்தவ நன்றி பாடல்கள் lyrics New Tamil Christian songs lyrics

Song Credits:

Joseph K Kishore :- Song Lyrics, Tune and Sung.
Rufus Ravi :- Music.
Rufus Ravi :-Keyboard and rhythm programming
 Jotham :-Flute and Saxophone:-
 Sister Mercy :-Female vocalist:-
 shiva narayan :-Veena

Lyrics:

Ini vaadai koodarathai anugathu
thunbam vanthalum unnai theendathey
ini santhosham pongumey.

1. yetra kaalam namakkum uyara undu
kuritha neram naamum jolikka undu
unnidam aasayai vanthu solgindrar
ini tholvi enbathu kidayathu
sothanai vanthalum merkollathey
ini urchagam pongumey

2. nalla thandai thagappan namakku undu
avarin nesam pasam anaikkuthey indru
unnidam paasamai vanthu solgindrar
ini sorvu enbathu kidayathu
idargal vanthalum jeyam nammodu
ini kondattam pongumey

3.dinamum vetham jebamum belanai undu
thirupatham sugamai amara undu
nam arugiley vanthu solgindrar
ini vethanai enbathu kidayathu
belavenangal merkollathey
ini avar kirubai (pothumey) thangumey.



தமிழ்


இனி வாதை கூடாரத்தை அணுகாது -2

துன்பம் வந்தாலும் உன்னை தீண்டாதே -2
இனி சந்தோஷம் பொங்குமே - 2

1. ஏற்ற காலம் நமக்கு உயர உண்டு
குறித்த நேரம் நாமும் ஜொலிக்க உண்டு - 2
உன்னிடம் ஆசையாய் வந்து சொல்கின்றார்
இனி தோல்வி என்பதே கிடையாதே
சோதனை வந்தாலும் மேற்கொள்ளாதே
இனி உற்சாகம் பொங்குமே - 2

2. நல்ல தந்தை தகப்பன் நமக்கு உண்டு
அவரின் நேசம் பாசம் அனைக்குதே இன்று -2
உன்னிடம் பாசமாய் வந்து சொல்கின்றார்
இனி சோர்வு என்பது கிடையாதே
இடர்கள் வந்தாலும் ஜெயம் நம்மோடு
இனி கொண்டாட்டம் பொங்குமே - 2

3. தினமும் வேதம் ஜெபமும் பெலனாய் உண்டு
திருப்பாதம் சுகமாய் அமர உண்டு - 2
நம் அருகிலே வந்து சொல்கின்றார்
வேதனைகள் என்பதே கிடையாதே
பெலவீனங்கள் மேற்கொள்ளாதே
இனி அவர் கிருபை போதுமே (தாங்குமே) -2


Full Video Song 

Search more songs like this one

Post a Comment

0 Comments