Nirappidume / நிரப்பிடுமே Christian Song Lyrics
Tamil Christian popular Songs Lyrics.
Tamil Old Christian Songs Lyrics.
Tamil Christian Latest Songs Lyrics.2023
famous tamil christian songs 2024
Tamil Old Christian Songs Lyrics.
Tamil Christian Latest Songs Lyrics.2023
famous tamil christian songs 2024
Song Credits:
Lyrics & Tune :: Bro. Raja
Music Arranged & Mix Masterd :: Titus Joe ( Grace Tunes studios )
Flute :: Anil (Kochin ) Backing
Vocals :: Asher Jenkin
Vocal Recorded :: Grace Tunes Studios
Music Arranged & Mix Masterd :: Titus Joe ( Grace Tunes studios )
Flute :: Anil (Kochin ) Backing
Vocals :: Asher Jenkin
Vocal Recorded :: Grace Tunes Studios
Lyrics:
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உங்க வார்த்தையாலே என்னை நிரப்பிடுமே
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உங்க மகிமையாலே என்னை நிரப்பிடுமே 2
வெறுமையான பாத்திரமாய்
உம் சமூகம் வந்துள்ளேன் 2
கழுவி என்னை நிரப்பிடுமே
கற்சாடியில் கனிரசமாய் 4
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உங்க மகிமையாலே என்னை நிரப்பிடுமே
உலர்ந்து போன எலும்புகளாய் உணர்வற்று கிடைக்கின்றேன் 2
( உம் வார்த்தையை அனுப்பிடுமே )
உம் ஆவியாலே நிரம்பிடுமே
உயிரோடு நானும் எழுந்திடுவேன் 1
உயிரோடு நானும் எழுந்திடுவேன்2
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உங்க மகிமையாலே என்னை நிரப்பிடுமே
உயிருள்ள நாளெல்லாம் உமக்காக வாழ்வேன்
உந்தனின் சாயலாக நான் இருப்பேன் 2
உமக்காக யாவையும் சகித்திடுவேன்2
மராவின் தண்ணீராய்
பயனற்று கிடக்கின்றேன் 2
எனக்குள்ளே வந்திடுமே
மதுரமாக பயன்படுவேன் 4
உங்க மகிமையாலே என்னை நிரப்பிடுமே
Full Video Song
Search more songs like this one
0 Comments