Vaanjayellam / வாஞ்சையெல்லாம் Christian Song Lyrics

christian song lyrics christian telugu songs lyrics christian english songs lyrics christian tamil songs lyrics christian hindi songs lyrics christian malayalam songs lyrics

Vaanjayellam / வாஞ்சையெல்லாம் Christian Song Lyrics

Tamil Christian popular Songs Lyrics.
Tamil Old Christian Songs Lyrics.
Tamil Christian Latest Songs Lyrics.2023
famous tamil christian songs 2024

New tamil christian songs lyrics Tamil christian songs lyrics PDF Top 100 worship songs lyrics Tamil புதிய கிறிஸ்தவ பாடல்கள் Lyrics புதிய ஆராதனை பாடல்கள் கிறிஸ்தவ நன்றி பாடல்கள் lyrics பழைய கிறிஸ்தவ பாடல்கள் வரிகள் அதிகாலை கிறிஸ்தவ பாடல்கள் top 100 worship songs lyrics tamil tamil christian songs lyrics pdf new tamil christian songs lyrics புதிய கிறிஸ்தவ பாடல்கள் lyrics புதிய ஆராதனை பாடல்கள் கிறிஸ்தவ நன்றி பாடல்கள் lyrics புதிய ஆராதனை பாடல்கள் Tamil jesus songs lyrics pdf Tamil christian songs lyrics PDF புதிய கிறிஸ்தவ பாடல்கள் Lyrics Tamil jesus songs lyrics in english Tamil jesus songs lyrics download பழைய கிறிஸ்தவ பாடல்கள் வரிகள் கிறிஸ்தவ நன்றி பாடல்கள் lyrics புதிய ஆராதனை பாடல்கள் புதிய கிறிஸ்தவ பாடல்கள் lyrics Latest christian songs tamil mp3 download புதிய கிறிஸ்தவ பாடல்கள் lyrics Famous Christian songs in tamil ஜான் ஜெபராஜ் பாடல்கள் தமிழ் lyrics Tamil Christian songs mp3 download பழைய கிறிஸ்தவ பாடல்கள் வரிகள் கிறிஸ்தவ நன்றி பாடல்கள் lyrics New Tamil Christian songs lyrics How can God be forever? Where in the Bible does it say for this God is our God forever and ever? Has God been here forever?

Song Credits:

Lyrics, Tune & Sung By: Pr. Peter Parker (HPH Ministries) Music and Arrangements by Blessen Sabu (BigB Music Productions) Guitars - Paul Vic Flute - Aben Jotham Bass Guitars - Blessen Sabu Rhythm Programming - Blessen Sabu Backing Vocals Arrangement and Sung by Jack Dhaya (Jack Dhaya Harmonies) Vocal Processing - Jack Dhaya Voice Record at Oasis Studio Recorded by Prabhu Imman & Assisted by Abishek Eliazer Mixing and Mastering - Jerome Allan Ebenezer (Joanna Studios)

Lyrics:

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே
ஏக்கமெல்லாம் உம் சமூகமே  -2
உருவாக்கிடும், உயிர்ப்பித்திடும்
தேவ பிரசன்னமே
உருவாக்கிடும், என்னை உயிர்ப்பித்திடும்
தேவ பிரசன்னமே

பிரசன்னமே, பிரசன்னமே
தேவ பிரசன்னமே (2)
என்னை ஏந்திடும் என்னை தாங்கிடும்
என்னை சுமந்திடும் என்னை நடத்திடும்
தேவ பிரசன்னமே (2)

1. உடைந்து போன நேரம்
ஆறுதல் உம் பிரசன்னமே
தளர்ந்து போன நேரம்
தூக்கினதும் பிரசன்னமே -2
யாருமில்லா நேரத்தில் துணையாக வந்ததே
பெலவீன நேரத்தில் பெலன் ஈந்து தந்ததே 2

2. தரிசனங்கள் தந்து
எழும்ப செய்த பிரசன்னமே
அன்றாட கிருபையை
ருசிக்க செய்யும் பிரசன்னமே (2)
என் முன்னே வைத்த இலக்கை
சென்றடைய செய்யுமே
எனக்காக குறித்த யாவும்
என்னிடமாய் சேர்க்குமே (2)


---------------------------------------------------------------------------------------------

Vaanjayellam Um Prasanname
Ekkamellam Um Samugame -2
Uruvaakidum, Uyirpithidum
Deva Prasaname
Uruvaakidum, ennai Uyirpithidum
Deva Prasanname

Prasaname, Prasanname
Deva Prasanname (2)
Ennai Endhidum
Ennai Thangidum
Ennai Sumandhidum
Ennai Nadathidum
Deva Prasanname (2)

1. Udaindhu Pona Neram
Aarudhal Um Prasanname
Thalarndhu Pona Neram
Thookinadhum Prasanname -2
Yaarumilla Nerathil Thunayaaga Vandhadhe
Belaveena Nerathil Belan Eendhu thandhdhe -2

2. Dharisanangal Thandhu
Ezhumba seidha Prasanname
Andraada Kirubayai
Rusika seidha Prasanname (2)
En Munne vaitha Lakkai Sendradaya seiyume
Enakaaga Kuritha Yaavum Ennidamai Serkkume (2)

Full Video Song

Search more songs like this one

Post a Comment

0 Comments